TNPSC 2021-22
TNPSC Group 4- Target - 3.0 Live Class in Tamil & English
TNPSC Group – 4 Batch | தமிழ் மற்றும் ஆ ங்கில மொழிகளில் நேரடி வகுப்புகள்
TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்?? சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
ஏதேனும் ஒரு போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டுமெனில் முதலில் நமக்குத் தேவை பாடத்திட்டங்கள், அடிப்படை வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு TNPSC Group-4 பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.
TNPSC GROUP 4- க்கான பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேரடி வகுப்புகள்.
வகுப்புகள் தொடங்கும் நாள்: 13-Sep-2021
நேரம் : 10.00 am – 2.00 pm (Monday to Saturday)
எந்த தேர்வுக்கான வகுப்புகள் நேரலையில் (Live Class)
நடத்தப்படும்?
TNPSC GROUP 4
நேரடி வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள்:
Check the study plan here.
இப்பயிற்சியின் மூலமாக நீங்கள் பெரும் பயன்?
இப்பாடத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள்:
வகுப்புகள் எந்தெந்த மொழிகளில் எடுக்கப்படும் ?
மாணவர்களின் தரப்பில் அவசியம் இருக்க வேண்டியவை :
ஆசிரியர்களை பற்றி:
பயிற்சிக்கால அனுமதி : 12 மாதம்
*நேரடி பயிற்சியை வாங்கிய பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதை பயன்படுத்தி Login செய்து கொள்ளுங்கள்.
*48 மணி நேரத்தில் உங்களுக்கான Video link-ஐ, Login செய்த பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
*பயிற்சியின் போது ஏதேனும் தவறான அல்லது ஒழுக்கத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் உங்களது பதிவை நிரந்தரமாக Adda247 மூலமாக நீக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.